Saturday, August 30, 2014

Sunny Leone Latest HD Wallpaper








Largest collection of Latest and Hottest sunnyleone photos





















Samantha surely sports one of the sexiest bodies in the industry. ... surprise with her bikini act in her latest release anjaan!!!









Nayanathara Arrambam HD photo shoots


Nayanthara hottest scene in Arrambam. The scene which Nayanthara enters after bathing created a huge sensation among the fans who watched the movie. Scroll down to see hottest photos of Nayanthara form that movie.


















Thala 55 First Look Photos!!!

         Thala 55 First Look Stills released this Ganesh Chathurthi is trending worldwide. There is no doubt on the expectations of the film among the udiences. Gautham Menon putting all his effort to get the movie big. Ajith Looking extra-ordinary in this film paired opposite Trisha and Anushka Shetty. Scroll down to see the beautiful first look movie gallery.

















Wednesday, August 13, 2014

Vijay, Ajith, Suriya have unique personalities: Vidyut Jammwal!!!



Actor Vidyut Jammwal, who has worked with southern superstars like Ajith Kumar,
 Suriya and Vijay over the years, says each of them has a unique personality
 and that’s what makes them so special.
“Apart from the fact that they’re all superstars, I don’t think they have anything
 similar between them. Each one of them has a unique personality and that’s
 what I think makes them special and real superstars,” Vidyut told IANS.
“Ajith is a total charmer. He need not even take efforts to impress you
. With Vijay, I feel people see him as a timid person, but he’s not. Once
Vijay opens up, he’s extremely funny and enjoys cracking jokes.
 Suriya is someone who has so much of intensity in his eyes that he
 can act with them,” he said.
Vidyut will soon be seen Suriya-starrer Tamil actioner “Anjaan”,
 which is releasing on Friday.
He plays Suriya’s partner-in-crime in the film, which is directed by N. Linguswamy.

இஸ்லாத்தை தழுவியது ஏன்? - யுவன் விளக்கம்!!!



நான் இஸ்லாம் மதத்தை தழுவியதற்கு என் அம்மாவே காரணம்
என்று இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பேட்டி ஒன்றில்
தெரிவித்துள்ளார்.
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, இஸ்லாம் மதத்தை
தழுவினார் என்பது தமிழ் திரையுலகினர் பலரையும்
 ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. ஆனால், அது தொடர்பாக
 யுவன் விளக்கம் எதுவுமே கொடுக்கவில்லை.
யுவன், ஜெய் இருவருமே இஸ்லாம் மதத்தை தழுவி, ரம்ஜான்
அன்று மசூதிக்கு சென்று தொழுகை நடத்திய படங்கள்
 இணையத்தில் வெளியானது.
இந்நிலையில் ஏன் இஸ்லாம் மதத்தை தழுவினார் என்ற
கேள்விக்கு முதன் முறையாக பதிலளித்திருக்கிறார் யுவன்.
 இது குறித்து யுவன் கூறியிருப்பது:
"எனது தந்தை தீவிரமான இந்து. ஒரு கண்ணாடி
 உடைந்தாலும் ஜோசியரைக் கூப்பிடும் அளவுக்கு
 மூட நம்பிக்கை உடையவர். எனது பெற்றோர் பல
சம்பிரதாயங்களை பின்பற்றி வந்தனர். ஆனால்
எனது சிறுவயது முதலே இவற்றையேலாம் தாண்டி
 ஒரு அமானுஷ்யமான சக்தி உலகை கட்டுப்படுத்துகிறது
என்ற எண்ணம் எனக்குள் இருந்தது.
எனது மதமாற்றத்திற்கு முக்கியக் காரணமாக இருந்தது
எனது அம்மாவின் மறைவு தான். வேலையின் காரணமாக
 மும்பைக்கு சென்றிருந்தேன். சென்னைக்கு வந்தபோது,
அம்மா கடுமையாக இரும்பிக் கொண்டிருந்தைக் கண்டேன்.
நானும் எனது சகோதரியும் அவரை மருத்துவமனைக்கு
அவசரமாக அழைத்துச் சென்றோம். நான் கார் ஓட்டிச்
சென்றேன். நாங்கள் மருத்துவமனையை அடைந்தோம்.
அம்மாவின் கையைப் பிடித்துக் கொண்டு, அவர் பக்கத்தில்
 உட்கார்ந்து கொண்டிருந்தேன். ஆனால், அடுத்த நொடி
அவரது கை விழுந்தது, அவர் காலமானார். நான் அழுது
கொண்டிருந்த அதே நேரத்தில், அந்த சில நொடிகளில்
 அம்மாவின் ஆன்மா என்னவாகியிருக்கும் என்று
யோசிக்க ஆரம்பித்தேன், ஏனென்றால் அவர் சில
விநாடிகளுக்கு முன் தான் உயிரோடு இருந்தார்.
எனக்கான விடையைத் தேடிக் கொண்டிருக்கும்போது
அல்லாவிடமிருந்து நேரடியாக அழைப்பு வந்தது
 என்றுதான் சொல்ல வேண்டும். அது ஒரு ஆன்மிக
அனுபவம். எனது நண்பர் ஒருவர் அப்போது தான்
மெக்காவிலிருந்து வந்திருந்தார். "நீ தற்போது மிகவுள்
 தளர்ந்துள்ளாய். இதிலிருந்து நீ மீண்டு வரவேண்டும்"
எனக் கூறி ஒரு முசல்லாவை (பிரார்த்தனை செய்யும்போது
 பயன்படுத்தப்படும் பாய்) எனக்குத் தந்தார். "இந்தப் பாய்
 மெக்காவில் நான் அமர்ந்து பிரார்த்தனை செய்தது.
இது மெக்காவை தொட்டு வந்த பாய். உன் மனது பாரமாக
 இருக்கும்போது இதில் உட்கார்ந்து பார்" என்றார்.
நான் அந்த பாயை எனது அறையின் ஒரு மூலையில்
 வைத்துவிட்டு மறந்துவிட்டேன்.
சில மாதங்கள் கழித்து எனது உறவினர் ஒருவருடன்
அம்மாவைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்த்போது மிகவும்
பாரமாக உணர ஆரம்பித்தேன். எனது அறையில்
நுழைந்தேன், எதேச்சையாக அப்போது அந்தப் பாயைப்
பார்த்தேன். எப்படி இவ்வளவு நாள் இதை மறந்துபோனோம்
என நினைத்தேன்.
முதல் முறையாக அதில் அமர்ந்தவுடனேயே நான்
அழ ஆரம்பித்தேன். ’எனது பாவங்களை மன்னியுங்கள்
அல்லா’ என்று வேண்டினேன். இது 2012-ஆம் ஆண்டு
நடந்தது. குரானை படிக்க ஆரம்பித்தேன். அது என்னை
 சீக்கிரத்தில் ஆட்கொண்டது. இஸ்லாமை பின்பற்றி,
 தொழுகை செய்வதைக் கற்றுக் கொண்டேன்.
ஜனவரி 2014-ல் மதமாறுவதைப் பற்றி உறுதியாக
 முடிவு செய்தேன்.
படங்களில் யுவன் ஷங்கர் ராஜா என்ற பெயரையே
 பயன்படுத்துவதால் இதுவரை அதிகாரப்பூர்வமாக
எனது பாஸ்போர்ட் மற்றும் இதர கோப்புகளில் நான்
 எனது பெயரை மாற்றவில்லை. ஆனால் சில காலம்
 கழித்து அதைச் செய்வேன். இதைப் பற்றி எனது
அப்பாவிற்குதான் நான் கடைசியாக தெரிவித்தேன்.
 "நான் குரானை படிக்க ஆரம்பித்துள்ளேன். அது எனக்கு
 மன அமைதியைத் தருகிறது" என்றேன். அவர்,
"யுவன், நீ இஸ்லாமியனாக மாறுவதில் எனக்கு
உடன்பாடில்லை" என்றார். ஆனால் எனது சகோதரரும்
அவர் மனைவியும் எனக்கு ஆதரவளித்துள்ளனர்.
இது விசித்திரமாக இருக்கலாம். ஆனால் என்
அம்மாவே என் கையைப் பிடித்துக் கொண்டு,
 "யுவன், நீ தனியாக இருக்கிறாய்.. இஸ்லாம் என்ற
மரத்தின் கீழ் நீ நிற்க வேண்டும் என நான் விரும்புகிறேன்"
என அவர் சொல்வதாக எனக்குப் பல முறை
 தோன்றியுள்ளது." என்று கூறியுள்ளார்.

Tom Cruise heading to Morocco for Mission Impossible 5!!!!


American actor Tom Cruise will arrive in Morocco in early September to play the starring role
 in “Mission: Impossible 5”, media reports said.
The production teams of the hit saga are already in Morocco preparing the
 locations for this fifth episode, to be shot in Marrakesh, Rabat and Casablanca,
 Efe quoted the weekly TelQuel magazine as saying.
In Casablanca, Morocco’s economic capital, the district chosen for the shoot
 is a Jewish ghetto, or “mellah”, in the Old Medina quarter.
Cruise will again play Ethan Hunt, while Jeremy Renner will repeat as
William Brandt and Simon Pegg will be back as Benji Dumm, the weekly
 magazine said in a story posted on its web site.
The filming of foreign productions in Morocco, particularly those featuring
 Hollywood stars, are cloaked in secrecy and little filters out about the screenplay,
 the celebrities involved, or any other details.
Even extras must sign pledges not to reveal either content or situations of the
 movies or series in which they are involved.

Controversies created to become famous: Ajay Devgn!!!!



As controversies surrounding big-budgeted films are becoming a trend in Bollywood,
 actor Ajay Devgn feels that unknown entities create controversies to become famous.
“In most cases where a person has filed a case against a particular film you find that
 you have never heard about that person before. He has created that controversy
and he becomes famous,” Devgn told PTI when asked about the trend of
controversies in the Hindi film industry.
“Controversies also happen because some people want to create controversies.
But some must be having genuine issues,” the actor who plays a supercop in
 ‘Singham Returns’ said.
The film had also ran into a small controversy when a right-wing Hindu organisation
 Hindu Janajagruti Samiti had asked the Censor Board of Film Certification to
 ban the film stating that it depicts Hindu saints in a bad light. “That is now
sorted out as there is nothing controversial in the film,” the actor said.
He also put the onus on the media saying, “It is the media’s job to understand
 it and ignore it and become a responsible media”.


15 மொழிகள்; 15,000 திரையரங்குகள்!- பிரம்மாண்டமாக தயாராகும் ‘ஐ’ !!!!



இந்திய திரையுலகில் தயாரிக்கப்பட்டு வரும் மெகா பட்ஜெட்
 தமிழ் திரைப்படம் என வெளிநாடுகளில் குறிப்பிடப்படும்
 வண்ணம் தயாராகிறது 'ஐ'.
ஜூலை 2012ல் தொடங்கப்பட்ட நாள் முதலே இப்படத்தைப்
 பற்றி பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.
தற்போது இப்படத்தின் இசை வெளியீடு, பிரம்மாண்டமான
 ரிலீஸ் திட்டம் என பல்வேறு செய்திகள் இணையத்தில்
 வலம் வருகிறது.
உண்மையில் நடப்பது என்ன? இது குறித்து 'ஐ' படத்திற்கு
நெருக்கமானவரைச் சந்தித்தோம். முதலில் இந்தப் படத்தை
பற்றி பேசுவதற்கு முன்னால் ஐ' டீஸரை பாருங்கள்.
அப்புறமா பேசலாம் என்றார். பார்த்தோம்.
'ஐ' படத்தின் டீஸர் ஒன்றே போதும், இந்தப் படத்தில்
ஷங்கர் - விக்ரம் என்ன செய்திருக்கிறார்கள், படம் ரிலீஸ்
ஆவதில் ஏன் தாமதம் போன்ற பல கேள்விகளுக்கு
 பதிலளிக்கிறது டீஸர். ஷங்கரின் மேக்கப் ஐடியா,
விக்ரமின் உழைப்பு, பி.சி.ஸ்ரீராம் கேமிரா, ஏ.ஆர். ரகுமானின்
 இசையமைப்பு என சரியான கூட்டணியில், மிரட்சி
அடைய வைக்கும் வண்ணம் இருந்தது. 45 நொடிகள்
150 கோடி பிரம்மாண்டத்தை சுருக்கிக் காட்டியிருக்கிறார்கள்.
' ஐ' குறித்து அவரிடம் சேகரித்த தகவல்கள் இதோ!
* 'ஐ' படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது தீவிரமாக
நடைபெற்று வருகிறது. இப்படத்தின் PATCH WORK எனப்படும்
 சிறு காட்சிகள் மட்டுமே இன்னும் காட்சிப்படுத்த
 இருக்கிறது. மற்றபடி மொத்த படப்பிடிப்பும் முடிந்தாகிவிட்டது.
* தமிழ், தெலுங்கு, இந்தி, என இந்திய மொழிகள் மட்டுமன்றி
சீன மொழியையும் சேர்த்து, மொத்தம் 15 மொழிகளில்
 இப்படம் வெளியாகிறது. இதனால் அனைத்து மொழி
டப்பிங் பணிகளும் ஒன்றின் பின் ஒன்றாக நடைபெற்று வருகிறது.
 விரைவில் சீன மொழி டப்பிங் தொடங்கவிருக்கிறது.
சீன மொழியில் டப்பிங் செய்யப்படும் முதல் தமிழ் படம் இது தான்.
* இப்படத்திற்காக சுமார் 30 நாட்கள் அதிக சிரமப்பட்டு
 ஒரு சண்டைக் காட்சியை சீனாவில் காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்.
 இந்திய அளவில் இந்த சண்டைக்காட்சி பேசப்படும்
என்கிறார்கள். அதுமட்டுமன்றி, சீனப் படங்களே இதுவரை
 படப்பிடிப்பு நடத்தாத இடங்களுக்கு எல்லாம் சென்று
படப்பிடிப்பு நடத்தி இருக்கிறார்கள்.
* விக்ரம் இப்படத்தில் ஒப்பந்தமான போது 70 கிலோ இருந்தார்.
முதலில் முழுக்க உடம்பு ஏற்றி 130 கிலோ வரை
எடையைக் கூட்டி, நடித்தார். பிறகு அப்படியே எடையைக்
 குறைத்து 50 கிலோவிற்கு வந்து, முக்கிய காட்சிகளில்
 நடித்திருக்கிறார்.
* 150 கோடியைத் தாண்டிய பட்ஜெட் என்பதால், இப்படத்தை
 சுமார் 15,000 திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டு
 பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். இந்திய அளவில்
அதிக திரையரங்கில் வெளியிடும் முதல் படம் 'ஐ'
* உலக அளவில் சீனாவில் தான் அதிக எண்ணிக்கையில்
திரையரங்குகள் இருக்கிறது. அங்கு, ஹாலிவுட் படங்களை
 விட அதிகமாக, சுமார் 7000 திரையரங்குகளில் வெளியாகிறது 'ஐ'
* சென்னை, ஹைதராபாத், மும்பை, இங்கிலாந்து உள்ளிட்ட
 பல்வேறு இடங்களில் இப்படத்தின் இசை வெளியீட்டு
விழாவை நடத்த முடிவு செய்திருக்கிறது இப்படத்தை
 தயாரித்து வரும் ஆஸ்கர் நிறுவனம்.
* இந்தியாவே திரும்பிப் பார்க்கும் அளவிற்கு, சென்னையில்
 பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழா ஒன்றினை
 ஏற்பாடு செய்து வருகிறார்கள். 'தசாவதாரம்' படத்திற்கு
 ஜாக்கி சான் வந்ததது போல, 'ஐ' இசை வெளியீடு விழாவிற்கு
 பில் கிளிண்டன் மற்றும் அர்னால்டு ஸ்வாஸர்நெகர்
ஆகியோரை அழைத்து வருவதற்கான பேச்சுவார்த்தைகளை
 நடத்தி வருகிறது ஆஸ்கர் நிறுவனம்
* கோடி கோடியாக கொட்டி படம் எடுத்தாலும், அப்படத்தின்
 எந்த ஒரு விழாவிலும் தயாரிப்பாளர் 'ஆஸ்கர்'ரவிச்சந்திரன்
 கலந்து கொள்வதில்லை. 'ஐ' பட விழாவிலும் கலந்து
கொள்ளப் போவதில்லையாம்.
* ஒரு காட்சிக்காக விக்ரமிற்கு மேக்கப் போட்டிருக்கிறார்கள்.
அந்த மேக்கப் போட்டால், முற்றிலும் குளிரூட்டப்பட்ட
 அறையில் தான் விக்ரம் இருக்க வேண்டும். வெளியே
 வந்தால் மேக்கப்பில் உள்ள ஆசிட் உருகி தோல் எல்லாம்
உரிந்து விடும். மேக்கப் போடும் முன், ஷாட் என்ன
 என்பதை எல்லாம் விளக்கி விடுவார் இயக்குநர் ஷங்கர்.
 படப்பிடிப்புக்கு தயாரானதும், ஷாட் ரெடி என்றவுடன் விக்ரம்
 வெளியே வந்து நடித்து விட்டு, உடனடியாக திரும்பவும்
 உள்ளே சென்றுவிடுவார். அப்படியிருந்தும், விக்ரமிற்கு
 ஒரு நாள் தோல் உரிந்து விட்டது. அந்தளவிற்கு விக்ரமின்
 உழைப்பு இந்தப் படத்தில் இருக்கிறது.
* படம் மிகத் தரமாக தயாராகியுள்ளது. 'ஐ' வெளியானவுடன்
தமிழ் சினிமாவை, இந்திய சினிமாவை 'ஐ'க்கு முன், 'ஐ'க்கு
 பின் என பிரிக்க வாய்ப்பிருக்கிறது என்று நம்புகிறது படக்குழு.
* சமீபத்தில் வெளியான ஒரு முன்னணி நடிகரின் படத்தின்
பர்ஸ்ட் காப்பிக்கு ஆன செலவு 45 கோடி. ஆனால், 'ஐ' படத்தின்
 போஸ்ட் புரொடக்‌ஷன் செலவே கிட்டத்தட்ட 45 கோடிக்கு
 வருகிறது. இயக்குநர் ஷங்கர் வேலைகளில் துல்லியம்
 பார்ப்பவர் என்பதால், இது செலவு அல்ல, தரமான படத்திற்கான
 முதலீடு என்கின்றனர்.
* இந்தப் படத்தின் டீஸரைப் பார்த்தவர்கள், 'ஐ' தயாரிப்பாளர்
ஆஸ்கர் ரவிச்சந்திரனிடம், இப்படத்தை ஹாலிவுட்
 படங்களுக்கு நிகராக எடுத்திருக்கிறீர்கள். ஏன் நீங்கள்
 உலகளவில் ஹாலிவுட் படங்கள் மாதிரி வெளியிடக் கூடாது.
அவ்வாறு வெளியிட்டால், தமிழிலும் ஹாலிவுட் படங்கள்
 போன்று தயாரிக்கப்படுகிறது என்று அனைவரும் அறிவார்கள்
 என்று கூறியுள்ளார்கள். சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில்
 அதிக திரையரங்குகளில் வெளியிட இது ஊக்கப்படுத்தியுள்ளது.
* இப்படத்தின் மேக்கப், பெரிதும் பாராட்டப்படும்.
 கிராஃபிக்ஸில் செய்ய முடிந்தாலும், அதைத் தவிர்த்து மேக்கப்பில்
 கவனம் செலுத்தி விக்ரமை உருமாற்றியிருக்கிறார்கள். முழுக்க
 மேக்கப் மூலமாகவே விக்ரமை மிரட்ட வைத்திருக்கிறார்கள்.
மேக்கப்பிற்காகவே இன்னொரு முறை பார்க்கும் அளவிற்கு
 மெனக்கெட்டிருக்கிறார்கள்.
* மற்ற படங்களைப் போல் இல்லாமல், இந்தப் படத்தை மாதம்,
தேதி குறிப்பிட்டு அன்று வெளியீடு என்று கூற முடியாது.
அவ்வளவு பணிகள் இருக்கிறது. இந்த படம் வெளியாகும்
 தேதியில், மற்ற சின்ன படங்கள் எதுவுமே இதோடு போட்டியிடாது.
காரணம், இப்படத்திற்கு இருக்கும் எதிர்பார்ப்பு மிக மிக மிக அதிகம்.
* ஹாலிவுட் படங்கள் டப்பிங் செய்து தமிழில் வெளியாகும்
அதை "ச்சே.. எப்படி எடுத்திருக்கான்" என்ற கமென்ட் வரும்.
அது போல ஹாலிவுட்காரர்கள் பார்த்து மிரளப் போகும்
முதல் இந்திய படமாக 'ஐ' இருக்க பாடுபட்டிருக்கிறார்கள்.
* இப்படத்தை வெளியிட ரிலையன்ஸ் நிறுவனம்,
ஆஸ்கர் நிறுவனத்தை அணுகியுள்ளதாக தகவல்கள்
வெளியாகின. ஆனால், ரிலையன்ஸ் ‘ஆஸ்கர்' பிலிஸ்ம்ஸை
 அணுகவில்லை.
* இயக்குநர் ஷங்கர் எப்போதுமே தன்னுடைய ஒரு படத்தை
 மிஞ்சுவது போல, தனது அடுத்த படம் இருக்க வேண்டும்
 என்று மெனக்கிடுவார். 'ஐ'யை மிஞ்சும் அளவிற்கு ஷங்கரின்
 அடுத்த படம் எடுக்க சிரமப்படுவார் என்கிற அளவிற்கு
 வந்திருக்கிறதாம் 'ஐ'. 3 வருடங்களாக முழுமையாக
தன்னை 'ஐ'க்கு அர்ப்பணித்திருக்கிறார் ஷங்கர்.
* இயக்குநர் ஷங்கர், நடிகர் விக்ரம் இருவருக்குமே
இப்படம் மைல் கல் தான். இருவரையுமே அடுத்த
கட்டத்திற்கு நகர்த்தும் படமாக 'ஐ' இருப்பது உறுதி.
* ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரித்த படங்களில் இது தான்
 உச்சபட்ச செலவில் தயாரான படம். 'ஐ' படத்திற்காக
இதுவரை சுமார் 150 கோடிக்கும் அதிகமாக வாரி
இறைத்திருக்கிறார் ஆஸ்கர் ரவிச்சந்திரன்.
* ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு பாடலை பாடியிருக்கிறார். அப்பாடல்
 காட்சியில் முழுவதும், விக்ரம் சிறப்பு மேக்கப் போட்டு,
நடனமாடி இருக்கிறார். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு
 பதம் என்பார்கள். அது போல இப்படத்தில் விக்ரமின்
உழைப்பிற்கு இப்பாடல் ஒன்றே போதும்.